வீரியம்
vīriyam
பொருள்கள் · Senses
1.
ஆற்றல், வல்லமை
— strength, potency
2.
சுக்கிலம், வலி, பிரபை, பராக்கிரமம்
3.
தவறான தரவுகளைச் செலுத்துதல் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளில் நிலைமையைச் சமாளிக்கக் கூடிய அல்லது குறைந்தது அபாயத்தைத் தவிர்க்கக் கூடிய திறன்வாய்ந்த மென்பொருள் செயல்முறையின் அல்லது செயல்முறைத் தொகுதியின் திறம்பாடு. எடுத்துக்காட்டு : உட்பாட்டில் பிழைகளை எதிர்பார்த்து, செய்முறையில் வேண்டுமென்றே ஒரு செயல்முறைத் தருக்கமுறையைச் சேர்த்தல்.
— robustness
4.
சக்தி, வலிமை
— potency
5.
ஆண்பாலின் இனப்பெருக்க ஆற்றல் ஆண்மை
— virility
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ah9jyc3e/
தமிழ்“வீரியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ah9jyc3e/APA
Oliyon Research. (2026). வீரியம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ah9jyc3e/MLA
"வீரியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ah9jyc3e/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment