தாங்குதல்

tāṅkutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுமத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாங்குதல்)
2.
புரத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாங்குதல்)
3.
ஆதரித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாங்குதல்)
4.
தடுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாங்குதல்)
5.
பொறுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாங்குதல்)
6.
தோணி தள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாங்குதல்)
7.
வருந்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாங்குதல்)
8.
மனத்திற் கொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாங்குதல்)
9.
அன்பால் நடத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாங்குதல்)
10.
தாமதித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாங்குதல்)
11.
நிறுத்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாங்குதல்)
12.
குதிரை முதலியவற்றின் வேகத்தை அடக்கிச் செலுத்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாங்குதல்)
13.
நொண்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாங்குதல்)
14.
இளைப்பாற்றுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாங்குதல்)
15.
ஏற்றுக்கொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாங்குதல்)
16.
அணிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாங்குதல்)
17.
அணைத்தல், படகு தள்ளுதல், விலக்கிப் போதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 214)
18.
தகவல் தொடர்பு பாதையில் தகவல்களை அனுப்புவதைத் தாமதப்படுத்து வதோ அல்லது தற்காலிகமாக சேமித்து வைப்பதோ செய்யப்படுவது — buffering
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 107)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m2mfnwbm/

தமிழ்
“தாங்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m2mfnwbm/
APA
Oliyon Research. (2026). தாங்குதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m2mfnwbm/
MLA
"தாங்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m2mfnwbm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment