தேடல் · Search: செலுத்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

டிரான்சிட்ஸ் ṭirāṉciṭs meaning
கல்நார் இழையையும், போட்லண்ட் சிமென்டையும் நன்கு கலந்து மிகுந்த அழுத்தத்தில் செலுத்தி அச்சுகளை உருவாக்குதல். இது வணிகப் பெயர் இவ் விதம் உருவாக்கப்பட்ட பொருள் தீப்பிடிக்காத சுவர்கள் கூரை ஆகிய… — transite
மரபணுவாக்கம் marapaṇuvākkam meaning
இது 1977 வாக்கில் தோன்றிய புதிய அறிவியல் துறை. 24 ஆண்டு வரலாறுடையது. இது ஒரு தொழில் நுணுக் கமுமாகும். தேவைப்படும் மரபணுக்களை அடையாளங் கண்டறிந்து பிரிப்பதும், பின் ஆய்வக வளர்ப்புக் … — genetic engineering
கத்திக் காணம் kattik kāṇam பெயர்ச்சொல் · Noun meaning
பல்லவர் காலத்தில் கத்தி முதலிய போர்க் கருவிகளைச் செய்தவர் ‘கத்திக் காணம்’ என்ற ஒருவகை வரியைச் செலுத்தி வந்தனர்.
முடிவுத் தேதி muṭivut tēti meaning
ஒரு மென் பொருளின் மாதிரியம் அல்லது பரிசோதனைப் பதிப்பு இயங்காமல் நின்றுவிடும் தேதி. ஒருமென்பொருளை விற்பனை க்குக் கொண்டுவரும் முன்பு அதற்கான பரிசோதனைப் பதிப்பினை (Beta or Trial) பயன… — expiration date
ஒளிதரும் அலகு oḷitarum alaku meaning
கண்ணாடிகளையும் லென்ககளையும் கொண்டு ஒளியை ஒரு குறிப்பிட்ட திடகோணத்தில் செலுத்தி மிக அதிகமாக ஒளிரும் படத்தைத் தருவது — projector
கேரியோன் நோய் kēriyōṉ nōy meaning
வேளாண்மைப் பணி களினால் உண்டாகும் ஒருவகை நோய், இந்த நோய்க்கிருமிகளைத் தன் உடலுக்குள் தானே ஊசியால் செலுத்திக்கொண்டு இறந்து போன டேனியல் கேரியோன் என்ற பெரு நாட்டு மாணவன் பெயரால் இது அழைக்க… — carrion's disease
மிட்செல் முறை miṭcel muṟai meaning
மூல நோயைக் குணப் படுத்தும் முறை. 5% பினாலை ஊசி மூலம் செலுத்தி இந்தச் சிகிச்சையளிக்கப்படுகிறது. இது அமெரிக்க அறுவைச் சிகிச்சை வல்லுநர் மிட்செல் பெயரால் அழைக்கப்படுகிறது. — Mitchell's method
வளிய வரை படம் vaḷiya varai paṭam meaning
1.மூச்சியக்க அசைவுகளின் வரைபடப் பதிவு. 2. காற்று அல்லது வாயுவைச் செலுத்திய பிறகு எடுக்கப்பட்ட எக்ஸ்ரே படம் — pneumogram
நிரந் தரமான பாங்குப்படவடிவங் களை தோலில் குறிக்கும் பழக்கம் நிறமிகளின் நுண் அளவுகளை ஊசிமூலம் தோலில் செலுத்தி அழியாக் குறியிடல். — tattooing
கட்டுமான முளை kaṭṭumāṉa muḷai meaning
(1) காகிதத்தில் துளைகள் வழியாகச் செலுத்தி தனித்தனித் தாள்களை கட்டிணைக்கப் பயன்படும் உலோகத்திலான முளை (2) மின்கம்பியைப் பிணைப்பதற்கு ஒரு திருகுடன் கூடிய ஒர்உலோக முளை — binding post
உலர் எடைமானம் ular eṭaimāṉam meaning
ஒர் எஞ்சினின் எடைமானம். இதில் எரி-வளி கலப்பி, முழு மூட்ட அமைப்பு முற்செலுத்தி, குறைப்புப் பல்லிணை ஆகியவை உள்ளடங்கும். ஆனால், வெளியேற்றுப் பெருங்குழாய்கள், எண்ணெய், நீர் ஆகியவை உள்ளடங்காத… — dry weight of an engine
இயக்கச் சோதனை iyakkac cōtaṉai meaning
ஒரு ராக்கெட் எஞ்சினை அல்லது விண்வெளி ஊர்தியை உள்ளபடியாகச் செலுத்திச் சோதனை செய்தல் — live testíng
ஒளிச் சமிக்ஞை oḷic camikñai meaning
தொலைக்காட்சிச் செலுத்தியில் அலைமாற்றம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒளிப் படக் கருவியிலிருந்து வரும் மின்னியல் சமிக்ஞை — video signal
மின் நாற்காலி miṉ nāṟkāli meaning
குற்றவாளிகளை உட்கார வைத்து மின்சாரத்தைச் செலுத்திக் கொல்லும் நாற்காலி. அமெரிக்கா முதலிய நாடுகளிலுள்ளது — electric chair
படமுறையாக்கல் paṭamuṟaiyākkal meaning
ஒரு கணிப்பொறிக்கு இரு பருமப் படங்களைச் செலுத்திப் பயனாளிக்கு உதவும் வகையில், அவற்றைப் பொருள் உள்ள வடிவத்தில் மாற்றுதல். எ.டு எழுச்சி யூட்டும் வரைபடங்களை உருவாக்கல், கணிப்பொறிவழி மாதிரி… — image processing
காட்சி இயல்பு kāṭci iyalpu meaning
இது இணைப்புகளின் நிறத்தை மாற்றவல்லது. தவறுதல் மூலம் இணைய ஆராய்வியும் நெட்ஸ்கேப் செலுத்தியும் இதற்காக ஊதா நிறத்தைப் பயன்படுத்துபவை — VLINK attribute
கொண்டு செலுத்தி விடும், (குறள் 121, 168).
பொதுப் பிணையம் potup piṇaiyam meaning
பொதுவாக ஒரு கட்டணம் செலுத்தி எல்லோரும் பயன்படுத்தக்கூடிய ஒரு செய்தித் தொடர்புச்சாதனம் — public network
இரத்த இழப்பீடு iratta iḻappīṭu meaning
குருதிக் குழாய்களிலிருந்து இரத்தம் வெளிப்படுவதால் உள்ளபடிக்கு ஏற்பட்ட இரத்த இழப்பீட்டை, அதே அளவு இரத்தத்தை உட்செலுத்தி ஈடு செய்தல் — autotransfusion
வண்ணச் சாயமுறை vaṇṇac cāyamuṟai meaning
ஒரு சாயப்பொருளை வாய்வழியாகச் செலுத்தி மூத்திரக்கசிவு நாளத்துளையில் உள் அறுவைசெய்து சிறுநீர்ப்பையை அகற்றுதல் — chromocystoscopy
முடநீக்க இழுவை muṭanīkka iḻuvai meaning
ஒரு நோயாளியை எடைக் கற்களுடன் கட்டிய கயிறுகள் கப்பிகளுடன் இணைத்துப் பராமரிக்கும் ஒரு நடைமுறை. இதில் ஒர் உறுப்பின் அல்லது உடற் பகுதியின் மீது இழு விசையைச் செலுத்தி எதிர் இழுவிசைப் பேண… — orthopaedic traction
ஊனீர்தடுப்பூசி ūṉīrtaṭuppūci meaning
ஒரு மாற்றப்பட்ட அல்லது கொல்லப்பட்ட உயிரியை தடுப்பூசி மூலம் செலுத்தி பின்னர் செயலூக்க ஏமக்காப்பும், ஊநீரை ஊசி மூலம் செலுத்தி செயப்பாட்டு ஏமக்காப்பும் என கலப்பு ஏமக்காப்பு உண்டாக்கும் செய் மு… — serovaccination
மண்ணீரல் வரைவு maṇṇīral varaivu meaning
நிற ஊடகம் ஒன்றை உடலுக்குள் செலுத்தி மண்ணீரலின் கதிர்ப்படமெடுப்பு — splenography
விண்வெளி வீரர் viṇveḷi vīrar meaning
விண்வெளியில் பயணம் செய்யும் வீரர். இவர் 'அண்டவெளி வீரர்' என்றும் அழைக்கப்படுவார் astronics: (விண்) விண்வெளி மின்னணுவியல்: விண்வெளிப் பயணங்களின் தேவைகளுக்கேற்ப மின்னணுவியலை மாற்றியமைக்கும்… — astronaut
ஓர் இயக்கியின் அல்லது மின்னாக்கியின் புலங்களிலுள்ள கம்பிச் சுருள்களின் வழியே மின்னோட்டத்தைச் செலுத்தி காந்த இயக்கம் உண்டு பண்ணுதல் — excitation of field