மிட்செல் முறை

miṭcel muṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூல நோயைக் குணப் படுத்தும் முறை. 5% பினாலை ஊசி மூலம் செலுத்தி இந்தச் சிகிச்சையளிக்கப்படுகிறது. இது அமெரிக்க அறுவைச் சிகிச்சை வல்லுநர் மிட்செல் பெயரால் அழைக்கப்படுகிறது. — Mitchell's method
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 694)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a97a94m5/

தமிழ்
“மிட்செல் முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a97a94m5/
APA
Oliyon Research. (2026). மிட்செல் முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a97a94m5/
MLA
"மிட்செல் முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a97a94m5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment