உலர் எடைமானம்
ular eṭaimāṉam
பொருள்கள் · Senses
1.
ஒர் எஞ்சினின் எடைமானம். இதில் எரி-வளி கலப்பி, முழு மூட்ட அமைப்பு முற்செலுத்தி, குறைப்புப் பல்லிணை ஆகியவை உள்ளடங்கும். ஆனால், வெளியேற்றுப் பெருங்குழாய்கள், எண்ணெய், நீர் ஆகியவை உள்ளடங்காது. எஞ்சினின் ஒரு பகுதியாக முடுக்கு கருவியும் அமைக்கப்பட்டிருக்குமாயின் அதனையும் உள்ளடக்கும்
— dry weight of an engine
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ugfbhywp/
தமிழ்“உலர் எடைமானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ugfbhywp/APA
Oliyon Research. (2026). உலர் எடைமானம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ugfbhywp/MLA
"உலர் எடைமானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ugfbhywp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment