உலர் எடைமானம்

ular eṭaimāṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் எஞ்சினின் எடைமானம். இதில் எரி-வளி கலப்பி, முழு மூட்ட அமைப்பு முற்செலுத்தி, குறைப்புப் பல்லிணை ஆகியவை உள்ளடங்கும். ஆனால், வெளியேற்றுப் பெருங்குழாய்கள், எண்ணெய், நீர் ஆகியவை உள்ளடங்காது. எஞ்சினின் ஒரு பகுதியாக முடுக்கு கருவியும் அமைக்கப்பட்டிருக்குமாயின் அதனையும் உள்ளடக்கும் — dry weight of an engine
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 241)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ugfbhywp/

தமிழ்
“உலர் எடைமானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ugfbhywp/
APA
Oliyon Research. (2026). உலர் எடைமானம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ugfbhywp/
MLA
"உலர் எடைமானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ugfbhywp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment