தேடல் · Search: செலுத்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

செய்தித் தொடர்புக்காக வானொலி அதிர்வெண் மின்காந்த அலைகளை உண்டாக்கிப் பரப்பும் கருவியமைப்பு — transmitter
செலுத்தி celutti கட்டுரை · article
Paid-up Capital; Capital, paid up
Paid-up policy
Capital, Paid up
Appropriation of payments
அனுப்பி aṉuppi variant
மின்னியல் முறையில் குறியாக்கம் செய்யப்பட்ட தரவுவை வேறோர் இடத்துக்கு அனுப்புவதற்காக வடிவமைக்கப்பட்ட மின்சுற்று அல்லது மின்னணுச் சாதனம் — transmitter
இயக்கி iyakki பெயர்ச்சொல் · Noun variant
இயக்கி (கணினியியல்)
செலுத்தீடு celuttīṭu similar
மோட்டார் வாகனத்தின் பின் பகுதியில் உறுப்புப் பெட்டிக்குள் கியர்கள் அமைந்துள்ள ஏற்பாட்டைக் குறிப்பது. இதில் ஏற்படுகிற மாறுதல்களின் விளைவாக வேக விகிதத்தில் மாற்றம், முன் புறத்தை நோக்கி இயக்கம் … — transmission
செலுத்து celuttu வினைச்சொல் · Verb similar
* (வி) செலுத்து
செழுத்து ceḻuttu பெயர்ச்சொல் · Noun similar
வளம்
செலு celu பெயர்ச்சொல் · Noun similar
சிலாம்பு
செலுத்தம் celuttam கட்டுரை · article similar
செலுந்தி celunti பெயர்ச்சொல் · Noun similar
மெலிந்தது
செல்லு cellu பெயர்ச்சொல் · Noun similar
செல்
செள்ளு ceḷḷu பெயர்ச்சொல் · Noun similar
தெள்ளுப்பூச்சி
உட்செலுத்தி uṭcelutti similar
ஒரு நீராவிக் கொதிகலனுக்குள் தொடர்ந்து நீரினைச் செலுத்துவதற்குப் பயன்படுததப்படும் ஒரு சாதனம் — injector
செல்லுபடி cellupaṭi பெயர்ச்சொல் · Noun similar
செல்லான தொகை
செல்லெழுத்து celleḻuttu பெயர்ச்சொல் · Noun similar
உண்டியல் பத்திரம் முதலியவற்றில் வரவு வைத்திடுங் கையொப்பம்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தீர் tīr வினைச்சொல் · Verb meaning
(நீர் தானியம் போன்ற பொருள்கள், பணம், ஆற்றல் முதலியன) முடிந்து போ (தல்), இறுதியை அடைதல்
மூலை mūlai பெயர்ச்சொல் · Noun meaning
corner, angle
வளிய vaḷiya meaning
1. நுரையீரல்களின் உறுப்புக் கூறு விளக்கம். 2. மூச்சியக்க அசைவுகளை வரைபடமாகப் பதிவு செய்தல், 3. காற்றை உட்செலுத்திய பிறகு ஒரு உறுப்பு அல்லது அதன் பகுதியை எக்ஸ்ரே படமெடுத்தல். — pneumography
பாக்கி pākki பெயர்ச்சொல் · Noun meaning
மீதி — balance, leftover, due, arrears
செடில் ceṭil பெயர்ச்சொல் · Noun meaning
பிராத்தனைக்காக முதுகின் தோலிடைக் கொக்கியைச் செலுத்தி அந்தக் கொக்கியை அதற்கென நாட்டப்பெற்ற நீண்ட கழையில் மாட்டி ஒருவனைத் தூக்கியாட்டுங்கருவி -- Sm.
திசைவி ticaivi meaning
இணையப்(இன்டர்நெட்) போக்குவரத்து தனது இலக்கினை அடைவதற்கு எந்தப்பாதையில் செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்யும் கணினி. ஒரு வழிச் செலுத்தி,தனது உள்முக இணையத்தின் உள்ளே அல்லது வெளியே போக்கு… — router