செலுத்தீடு

celuttīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மோட்டார் வாகனத்தின் பின் பகுதியில் உறுப்புப் பெட்டிக்குள் கியர்கள் அமைந்துள்ள ஏற்பாட்டைக் குறிப்பது. இதில் ஏற்படுகிற மாறுதல்களின் விளைவாக வேக விகிதத்தில் மாற்றம், முன் புறத்தை நோக்கி இயக்கம் ஆகியவை சாத்தியமாகின்றன — transmission
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 638)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6fmr6xh5/

தமிழ்
“செலுத்தீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6fmr6xh5/
APA
Oliyon Research. (2026). செலுத்தீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6fmr6xh5/
MLA
"செலுத்தீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6fmr6xh5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment