டிரான்சிட்ஸ்

ṭirāṉciṭs
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கல்நார் இழையையும், போட்லண்ட் சிமென்டையும் நன்கு கலந்து மிகுந்த அழுத்தத்தில் செலுத்தி அச்சுகளை உருவாக்குதல். இது வணிகப் பெயர் இவ் விதம் உருவாக்கப்பட்ட பொருள் தீப்பிடிக்காத சுவர்கள் கூரை ஆகியவற்றைத் தயாரிக்கவும் அடுப்பு சூளைக்குள் உள்பரப்புப் பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது — transite
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 638)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zfnqquas/

தமிழ்
“டிரான்சிட்ஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zfnqquas/
APA
Oliyon Research. (2026). டிரான்சிட்ஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zfnqquas/
MLA
"டிரான்சிட்ஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zfnqquas/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment