{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zfnqquas/", "data": {"id": "zfnqquas", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zfnqquas/", "kind": "word", "headword": "டிரான்சிட்ஸ்", "romanization": "ṭirāṉciṭs", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:56.970025+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கல்நார் இழையையும், போட்லண்ட் சிமென்டையும் நன்கு கலந்து மிகுந்த அழுத்தத்தில் செலுத்தி அச்சுகளை உருவாக்குதல். இது வணிகப் பெயர் இவ் விதம் உருவாக்கப்பட்ட பொருள் தீப்பிடிக்காத சுவர்கள் கூரை ஆகியவற்றைத் தயாரிக்கவும் அடுப்பு சூளைக்குள் உள்பரப்புப் பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "transite", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 638"}]}}