தேடல் · Search: செம்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
தீ, வெப்பம், வேதிப் பொருள்கள் முதலியவற்றால் தோல் திசுக்கள் நைவுறுதல். நோய்த் தொற்றல், அதிர்ச்சி, ஊட்டக்குறை முதலியவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புண் ஆழமாக இருந்தால் ஒட்டுப் போட வேண்டு… — burns
பொன்னின் தூய்மையளவையும், வைரத்தின் எடையளவையும் குறிக்கும் சொல். தூய பொன் 24 கேரட்டு பொன் ஆகும். 14 கேரட்டு பொன் என்பது அதன் 24 பகுதிகளில் 14 பகுதிகள் பொன்னும் எஞ்சிய 10 பகுதிகள் செம்பு… — carat
செம்புத்தாது — malachite
உலோகங்களைப் பேதிக்கச் செய்யும் வித்தை
செம்புமணல்
போரில் இறந்த வீரனது உருச்செதுக்கிய கல் ( 6)
முன்செல்லுகை
செம்பு ()
ஒருவகை மரம்.
பெருங்குறிஞ்சி
ஒருவகை இழிந்த செம்புக்கல்
செம்பு, பெருங்காயம், பாம்பு
செம்புளிச்சை
செம்புல்லு
*(தமி), (பெ) - வெண்கலம் = ஒரு வகை கலப்பு உலோகம்.
மைனாவின் வாயைச் சுற்றியுள்ளது போல் வாய்த்தோலைச் சுற்றி வெண்ணிறம் தோன்றுதல். செம்புள்ளி நச்சுக்காய்ச்சலின் ஒர் அறிகுறி — circumoral
நிக்கல், குரோமியம், டங்ஸ்டன், செம்பு, சிலிக்கன் அடங்கிய கலவை எஃகு. இது அரிமானத்தையும் வெப்பத்தையும் எதிர்க்கக் கூடியது. கொள்கலன் குழாய்கள், உலைகளின் உறுப்புகள் தயாரிக்கப் பயன்படுகிறது — maxhete
நிக்கல், துத்தநாகம், செம்பு கலந்த ஓர் உலோகம். ஜெர்மன் வெள்ளியை ஒத்தது. உலோக வேலைப் பாடுகளுக்குப் பயன்படுகிறது — packtong
செம்பக (I) ஆக்சைடின் சிவந்த கனிம வடிவம். முக்கிய செம்புத்தாது — cuprite
உடல் வெப்பநிலை இயல்பான தன்னிலையில் இருந்து உயர்வாக இருக்கும் நிலை. இது நோய் ஏற்பட்டிருப்பதாலோ, அதிக உடற்பயிற்சி செய்ததாலோ இருக்கலாம்.
சேர்க்கை ()
பொன், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி என்ற ஐவகைத் தாதுக்கள்
திரிலோகம்; பூமி அந்தரம் சுவர்க்கம் ஆகிய மூன்றுஉலகங்கள் — The three worlds, viz., pūmi, antaram, cuvarkkam, The three metals, viz., gold,…
செங்குட்டநோய்()
செம்புறைக்கல்