உருக்கல்
urukkal
பொருள்கள் · Senses
1.
போரில் இறந்த வீரனது உருச்செதுக்கிய கல் ( 6)
2.
ஊதுலையில் ஓர் உலோகத்தை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கும் முறைகளில் ஒன்று. இதில் வெப்பம் பயன்படுகிறது. தாது வறுக்கப்பட்ட பின், இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. செம்பு அதன் சல்பைடு தாதுவிலிருந்து இம்முறையில் பிரித்தெடுக்கப்படுகிறது
— smeltting
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3gkbpnua/
தமிழ்“உருக்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3gkbpnua/APA
Oliyon Research. (2026). உருக்கல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3gkbpnua/MLA
"உருக்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3gkbpnua/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment