முன்னீடு

muṉṉīṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முன்செல்லுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னீடு)
2.
முன்னிடுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னீடு)
3.
தலைமை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னீடு)
4.
பொறுப்பாளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னீடு)
5.
பெண்டிர் காதணிவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னீடு)
6.
(1) உந்துதண்டு நிலையின் உச்சிநிலை மையத்தின் நேரத்தைப்பொறுத்து மின்பொறி உண்டாகும் நோத்தைச் சீரமைவு செய்தல் (2) மின்னியற் கருவி வேலைக்குப் பயன்படுத்தப்படும் செம்பும் நிக்கலும் கலந்த ஒர் உலோகக் கலவை (உலோகவியல்) — advance
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 22)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b62e528n/

தமிழ்
“முன்னீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b62e528n/
APA
Oliyon Research. (2026). முன்னீடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/b62e528n/
MLA
"முன்னீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b62e528n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment