தேடல் · Search: செம்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

செம்பு cempu பெயர்ச்சொல் · Noun
சொம்பு = ஒரு பாத்திரம்
செம்பு cempu கட்டுரை · article
செம்புண் cempuṇ பெயர்ச்சொல் · Noun prefix
ஆறும் நிலையில் உள்ள புண்
செம்புள் cempuḷ பெயர்ச்சொல் · Noun prefix
கருடன்
செம்புகம் cempukam பெயர்ச்சொல் · Noun prefix
செம்போத்துப்பறவை
செம்புனல் cempuṉal பெயர்ச்சொல் · Noun prefix
இரத்தம் — blood
செம்புமலை cempumalai பெயர்ச்சொல் · Noun prefix
செம்புத் தாதுகளைத் தன்னிடத்தேகொண்ட மலை
செம்புலம் cempulam பெயர்ச்சொல் · Noun prefix
செழிப்பான நிலம்
செம்புவரை cempuvarai பெயர்ச்சொல் · Noun prefix
செம்பிற்பொருப்பு
செம்புமணல் cempumaṇal பெயர்ச்சொல் · Noun prefix
செம்பு கலந்த மணல்
செம்புயிர் cempuyir பெயர்ச்சொல் · Noun prefix
கீழ்மக்கள்
செம்புற்று cempuṟṟu பெயர்ச்சொல் · Noun prefix
பழ வகைகளுள் ஒன்று
செம்புகொட்டி cempukoṭṭi பெயர்ச்சொல் · Noun prefix
செம்புவேலை செய்யும் சாதியான்
செம்புண்ணீர் cempuṇṇīr பெயர்ச்சொல் · Noun prefix
இரத்தம்
செம்புலியாடு cempuliyāṭu பெயர்ச்சொல் · Noun prefix
செம்மறியாடு
செம்புளிச்சை cempuḷiccai பெயர்ச்சொல் · Noun prefix
தேவதாரு
செம்பு இழப்பு cempu iḻappu கட்டுரை · article prefix
Chalcolithic
செந்தவிட்டு நிறமான கொட்டையுடைய மரம். இது நடுத்தரமான கடினத் தன்மையுடையது. இதன் வெட்டுமரம் சொரசொரப்பாக இருக்கும். மலிவான அறைகலன்கள் தயாரிக்கப் பயன்படுகிறது — chestnut
செம்புப்பற்று cempuppaṟṟu பெயர்ச்சொல் · Noun prefix
பொன்னிற் கலந்த செம்பு
செம்பும் நிக்கலும் சேர்ந்த கலவை. இது எளிதில் கம்பியாக நீட்டக் கூடியது. தகடாக்கக் கூடியது. இதில் 10%க்கு மேல் நிக்கல் கலந்திருந்தால் அரிமானத்தைத் தடுக்கும் — cupro-nickel
Copper age
(CuO) சிவந்த செம்பு உலோகக் கனிமம். இது அரிசோனாவிலும், பல தென் அமெரிக்க நாடுகளிலும் கிடைக்கிறது — cuprite
செம்புத்தீக்கல் cemputtīkkal பெயர்ச்சொல் · Noun prefix
இரும்புஞ் செம்புங் கலந்த உலோகக்கட்டி
செம்புள்ளி அம்மை நோய் வகை — scarlat rash