செம்பு நிக்கல்

cempu nikkal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செம்பும் நிக்கலும் சேர்ந்த கலவை. இது எளிதில் கம்பியாக நீட்டக் கூடியது. தகடாக்கக் கூடியது. இதில் 10%க்கு மேல் நிக்கல் கலந்திருந்தால் அரிமானத்தைத் தடுக்கும் — cupro-nickel
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 203)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5fszynbf/

தமிழ்
“செம்பு நிக்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5fszynbf/
APA
Oliyon Research. (2026). செம்பு நிக்கல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5fszynbf/
MLA
"செம்பு நிக்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5fszynbf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment