செம்புலம்

cempulam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செழிப்பான நிலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (செம்புலம்)
2.
போர்க்களம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (செம்புலம்)
3.
பாலைநிலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (செம்புலம்)
4.
சுடுகாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (செம்புலம்)
5.
செம்புமலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (செம்புலம்)
6.
செம்புலம் என்பது செம்மை செய்து சமனாக்கிப் பண்படுத்தப்பட்ட வயல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (செம்புலம்)
7.
போர்ப்பூமி, நல்லபூமி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 194)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4ru5zsau/

தமிழ்
“செம்புலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ru5zsau/
APA
Oliyon Research. (2026). செம்புலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4ru5zsau/
MLA
"செம்புலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ru5zsau/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment