இரசவாதம்

iracavātam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலோகங்களைப் பேதிக்கச் செய்யும் வித்தை
நேசித் திரசவாத வித்தைக் கலைந்திடுவர் (தாயு. பரிபூர. 10).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரசவாதம்)
2.
பொன்னாக்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரசவாதம்)
3.
தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகமாக்கல்
4.
இரும்பு, செம்பு முதலிய உலோகங்களைப் பொன்னாக்கல், சித்தர்கள் இதில்வல்லவர்கள். இதிலுள்ளகளிம்பை நீக்கினாலே அது பொன்னாகும். வேதி இயல் தோன்ற வழிவகுத்தது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 59)
5.
மத்திய காலத்தில் புழக்கத்திலிருந்த ஒருவகை வேதியியல் முறை. மட்ட உலோகங்களை பொன்னாக மாற்றுவதும், நோய்களைக குணப்படுத்துவதும் இந்த வேதியலின் நோக்கம் — alchemy
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 31)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rgz8s9j5/

தமிழ்
“இரசவாதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rgz8s9j5/
APA
Oliyon Research. (2026). இரசவாதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rgz8s9j5/
MLA
"இரசவாதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rgz8s9j5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment