தேடல் · Search: சாதனங்கள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
195 இல் 76–100 · 76–100 of 195
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
கணினி ஒன்றின் வன்பொருள் மற்றும் மென்பொருள் சாதனங்கள் தொடர்பான ஆழ்ந்த விவரங் வழங்குகிற ஆய்வு மற்றும் வெளியிட்டு நிறுவனம் — datapro
சொந்தக் கணினி நினைவக அட்டைக்கான பன்னாட்டுச் சங்கம் என்று பொருள்படும் Personal Computer Memory Card International Association என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினி வன்பொர… — PCMCIA
தனக்கேயுரிய சில கணிப்புத்திறனைக் கொண்டிருத்தல். விரைவூக்கச் சாதனங்கள் பெரும்பாலும் சொந்த நுண்செயலிகளைக் கொண்டிருக்கின்றன. — smart
ஒருவர் இடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாக அல்லது பிற சாதனங்கள் வழி பரவக்கூடிய நோய் — communicable
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
ஒரு பொருளுக்கு நிலைமின்னூட்டம் அளித்தல் electroacoustic : (மின்.) மின் ஒலியியல் : ஒலியியல் மற்றும் மின்னியல் பண்பியல்புகளைக் கொண்ட சாதனங்கள் — electrification
சைவசமயத்திற்குரிய திருநீறு முதலிய சாதனங்கள்
கணினியுடன் புறச் சாதனங்களை இணைக்கப் பயன்படும் இருதிசை மின் இணைப்புத் தொகுதி. அச்சுப் பொறிகள், இணக்கிகள், சுட்டிகள், விசைப் பலகைகள் போன்ற 125 குறைவேகப் புறச் சாதனங்களை ஒற்றைப் பொதுப் பயன்… — ACCESS bus
அச்சுத்துறையில் வெளிப்பாட்டுச் சாதனங்கள் பலவற்றில் எதையும் பயன்படுத்தி துல்லியமான ஒரு சீரான வண்ணம் உண்டாக்கும் முறை. நுண்ணாய்வுக் கருவி, ஒளிப் படப்பிடிப்புக் கருவி, அல்லது காட்சித்திரை எதி… — colour management
ஒலிச் சாதனங்கள் உண்டாக்கும் இசையை அல்லது ஒலியைக் கேட்பதற்கு தலையில் பொருத்திக் கொள்ளும் ஒலிச் சாதனம். இது கணினிகளுடனும், பிற மின்னணுவியல் சாதனங்களுடனும் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது — head set
1. ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்கள் அல்லது நிரல்களால் பயன்படுத்திக் கொள்ளப்படும் ஒரு சாதனம் அல்லது தரவு அல்லது நிரல். 2. விண்டோஸ் என்டியில் பிணையப் பயனாளர்கள் அணுகுவதற்குரிய கோப்பகங்கள், கோப்புக… — shared resource
பதிவு செய்யும் பொறியமைவினையுடைய ஒர் உயர மானி. இப்போதுள்ள சாதனங்கள் அனிராய்டு வகையின. இதில், கடிகார இயக்கத்தின்மூலம் பதிவாகும் வரைபடம். அடி அல்லது மீட்டர் கணக்கில் பகுக்கப்பட்டிருக்கும்… — altigraph
சுவற்றில் ஈரம் புகாதவாறு அல் லது ஈரங்கசியாதவாறு தடுப்பதற்கான அமைவு dandelion metal : (உலோ.) டேண்டிலியான் உலோகம் : இது கடினமான உலோகக் கலவைகளில் ஒன்று. இதில் 72% ஈயம், 18% அஞ்சன… — damp proofing
67% நிக்கல், 28% செம்பு, 5% கேர்பூால்ட் இரும்பு அடங்கிய ஓர் உலோகக் கலவை இது அரிமானத்தை எதிர்க்கக் கூடியது. அமிலத்தினால் அரிமானம் ஏற்படாத வேதியியல்சாதனங்கள் செய்ய இது பயன்படுகிறது 60%… — monel metal
தகவிச் சாதனத்தைக் கட்டுப்படுத்தும் குறியீட்டைக் கொண்ட நினைவகம். இது கணினி அமைப்பின் இயக்கத் திறனை அதிகரிக்கும். பல நிலை வட்டு இயக்கங்களில் ஏற்பு ரோம்கள் உள்ளன. ஸ்கஸ்ஸிப் புரவன் தகவி கூடுதல்… — adapter ROM
தனிநபர்கள் மற்றும் வணிகத் துறையினர் பயன்படுத்தும் பெரிய தகவல் சேவை கட்டமைப்பு, புதிய செய்திக் கட்டுரைகள், பங்குச் சந்தை அறிக்கைகள், மின் அஞ்சல், கல்வி நிரல்கள், நிரலாக்க உதவிச் சாதனங்கள் போன்… — CompuServe
தகவல் தொடர்புக் கட்டுப்பாட்டுப் பொறியுடன் பங்கு கொள்ளும் முகப்புத் தொகுதி அல்லது பிற சாதனங்கள் — device cluster
மிகை உரைத் தரவுத் தொடர்புச் சாதனங்கள் — hyperware
தரவுகளை ஒரே சீரான கிடைமட்ட வரிசைகளாகச் சேமித்து வைத்துக் காட்சியாகக் காட்டுவதற்கான அல்லது ஒரு காட்சித் திரையினை வினாடிக்கு 30-60 மடங்கு உருப்பெருக்கித் தெளிவான உருக்காட்சிகளாகக் க… — raster graphics
அடிப்படைச் சேமிப்பகம், துணை நிலைச் சேமிப்பகம், மையச் செயலகம், செய்முறைப் படுத்தும் நேரம், உட்பாட்டு/வெளிப்பாட்டுச் சாதனங்கள் போன்ற கணினிப் பொறியமைவு ஆதாரங்களை, மற்றும் பொறியமைவு மென்பொரு… — resource management
இரண்டு சாதனங்கள் ஒன்றாக இணைக்கப்படும் போது இடைவெளிவிட்டு தொடர்ந்து திரும்பத் திரும்ப வரும் நேரம் — time slot
ஒரு கட்டமைப்பின் வடிவமைப்பில் உள்ள பல்வேறு தகவல் தொடர்பு வழித்தடங்கள், சாதனங்கள் ஆகியவை ஒன்றோடொன்று இணைந்திருப்பதை வரை படமாகக் காட்டும் ஒரு கணினி கட்டமைப்பு. — topology
தடங்களில் சமிக்ஞைகளை அனுப்பு வதற்கு ஒரு கட்டமைப்பில் உள்ள சாதனங்கள் பயன்படுத்தும் போக்கு வரத்து விதிகள். எதைப்பயன்படுத்தி னாலும், ஒரு நேரத்தில் ஓர் இடத்தி லிருந்து மட்டுமே அனுப்பப்பட வேண்டு… — accessprotocol
அறிவியல் மற்றும் இராணுவ நோக்கங்களுக்குப் பயன்படக்கூடிய பெரிய செயற்கைக் கோள். இது விண்வெளியில் குடியிருப்பதற்கான ஒரு தளமாக வடி வமைக்கப்படுகிறது. இந்த விண்வெளி மேடையில், குடியிருப்பு … — space platform