விண்வெளி மேடை

viṇveḷi mēṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அறிவியல் மற்றும் இராணுவ நோக்கங்களுக்குப் பயன்படக்கூடிய பெரிய செயற்கைக் கோள். இது விண்வெளியில் குடியிருப்பதற்கான ஒரு தளமாக வடி வமைக்கப்படுகிறது. இந்த விண்வெளி மேடையில், குடியிருப்பு வசதிகள், மின்விசை வழங்கீட்டு அமைப்புகள், மற்ற விண்வெளிக்கலங்களிலிருந்து ஆட்களையும் சரக்குகளையும் மாற்றுவதற்கான வசதிகள், அறிவியல் சாதனங்கள், செய்தித் தொடர்புச் சாதனங்கள் ஆகியவை அமைந்திருக்கும் — space platform
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 576)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/khgzbrqn/

தமிழ்
“விண்வெளி மேடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/khgzbrqn/
APA
Oliyon Research. (2026). விண்வெளி மேடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/khgzbrqn/
MLA
"விண்வெளி மேடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/khgzbrqn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment