மோனல் உலோகம்

mōṉal ulōkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
67% நிக்கல், 28% செம்பு, 5% கேர்பூால்ட் இரும்பு அடங்கிய ஓர் உலோகக் கலவை இது அரிமானத்தை எதிர்க்கக் கூடியது. அமிலத்தினால் அரிமானம் ஏற்படாத வேதியியல்சாதனங்கள் செய்ய இது பயன்படுகிறது 60% நிக்கல் 38% செம்பு, சிறிதளவு அலுமினியம் கொண்ட உலோகக் கலவையையும் மோனல் உலோகம் என்பர் — monel metal
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 437)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p9xx4s9c/

தமிழ்
“மோனல் உலோகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p9xx4s9c/
APA
Oliyon Research. (2026). மோனல் உலோகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p9xx4s9c/
MLA
"மோனல் உலோகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p9xx4s9c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment