{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/p9xx4s9c/", "data": {"id": "p9xx4s9c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p9xx4s9c/", "kind": "word", "headword": "மோனல் உலோகம்", "romanization": "mōṉal ulōkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:21.842656+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "67% நிக்கல், 28% செம்பு, 5% கேர்பூால்ட் இரும்பு அடங்கிய ஓர் உலோகக் கலவை இது அரிமானத்தை எதிர்க்கக் கூடியது. அமிலத்தினால் அரிமானம் ஏற்படாத வேதியியல்சாதனங்கள் செய்ய இது பயன்படுகிறது 60% நிக்கல் 38% செம்பு, சிறிதளவு அலுமினியம் கொண்ட உலோகக் கலவையையும் மோனல் உலோகம் என்பர்", "needs_definition": false, "gloss_en": "monel metal", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 437"}]}}