நினைவகம் தகவி
niṉaivakam takavi
பொருள்கள் · Senses
1.
தகவிச் சாதனத்தைக் கட்டுப்படுத்தும் குறியீட்டைக் கொண்ட நினைவகம். இது கணினி அமைப்பின் இயக்கத் திறனை அதிகரிக்கும். பல நிலை வட்டு இயக்கங்களில் ஏற்பு ரோம்கள் உள்ளன. ஸ்கஸ்ஸிப் புரவன் தகவி கூடுதல் நினைவகம், புறச் சாதனங்கள் அல்லது கூடுதல் நேரியல் அல்லது இணை நிலைத் துறை ஆகியவை தகவிச் சாதனங்களில் அடங்கும்
— adapter ROM
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/px62cg3p/
தமிழ்“நினைவகம் தகவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/px62cg3p/APA
Oliyon Research. (2026). நினைவகம் தகவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/px62cg3p/MLA
"நினைவகம் தகவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/px62cg3p/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment