தேடல் · Search: எதிரான
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
105 இல் 76–100 · 76–100 of 105
சில நோய்க்கிருமிகளுக்கு எதிரான ஒருவகைப் புரதம். ஒர் உயிரணுவை ஒரு கிருமி தாக்கும் போது இந்தப் புரதத்தை உற்பத்தி செய்யுமாறு உயிரணு தூண்டப்படுகிறது. அந்தப் புரதம் நோய்க்கிருமியை எதிர்த்… — interferon
உலோக உறுப்புகளை ஒன்றோடொன்று இறுகப் பொருத்தி இணைத்தல். உட்பகுதி பனிக்கட்டி மூலம் சுருக்கவோ உறைவிக்கவோ செய்யப்பட்டு, சுருங்கும் இணைப்புக்கு எதிரான நிலையில் பொருத்தப்படுகிறது — expansion fit
உள்ளீட்டு/விெளியீட்டுக் கருவி. அதில் கணினி ஒன்றின் முறைப்படுத்தும் பண்புகள் பொருத்தப்பட்டதாக அல்லது முனையப் பிரிவில் இணைக்கப்பட்டதாக இருக்கின்றன. Point of sale terminal, Local intell… — Intelligent terminal
வாய்வழி உட்கொள்ளப்படும், நீரிழிவு நோய்க்கு எதிரான ஒரு மருந்து — acetohexamide
ஒரே நேரத்தில் நேர்மின், நிலை எதிர்மின் நிலை போன்ற ஒன்றுக்கொன்று எதிரான நிலைகள் அல்லது விளைவுகள் இருக்கும் நிலை — polarised
ஈரம் பதிப்பதற்கு எதிரான ஒரு பாதுகாப்பாக மின்னகச் சுருணைகளுக்குப் பூச்சு இடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு மின்காப்பு வண்ண மெருகு — armature varnish
ஒலிபெருக்கியில் முதன் மைக்கம்பிச் சுருளின் காந்தப் புலங்களுக்கு எதிரான காந்தப் புலங்களை உண்டாக்கக்கூடிய ஒரு வகைக் கம்பிச் சுருள் — buckling coil
மின்னூடு கடத்தியின் மின்கடத்தும் ஆற்றல். இது மின்தடைத் திறனுக்கு நேர் எதிரானது — conductance
கோலி னெஸ்டிராசுக்கு எதிரான ஒரு மருந்து — phospholine iodide
டிஜிட்டல் ஒருங்கிணைந்த சுற்றுக்கு எதிரானது — linear IC
காந்த வளையத் தேக்ககம் : சேமிப்பு முறை. இதில் தரவுகள் இருமஎண் வடிவில் சேமிக்கப்படுகின்றன. குறு மின்காந்தப் புலன்களின் ஒட்ட வழியில் அவை சேமிக்கப்படுகின்றன. வளைந்த டவுட்நட் வடிவிலான காந்த … — magnetic core storage
வானொலி மின் சுற்றில், குறுக்கு வெட்டாக மின்விசை பாய்வதைத் தடுப்பதற்காக நேர் எதிரான இரு நேர் மின்னோட்ட முனைகளுக்கிடையில் பயன்படுத்தப்படும் ஒரு விசையேற்றி — blocking condenser
ஐசக்கு நியூட்டனின் (1642 - 1727) புகழ்பெற்ற இயக்கவிதிகளாவன 1. ஒரு நேர்க்கோட்டில் ஒரு பொருள் தன் சீரான இயக்கத்திலோ அசைவற்ற நிலையிலோ தொடர்ந்திருக்கும். புற விசையினால் அந்நிலை மாற்றப்பட… — Newton's laws of motion
பெரன், பிளாட்டினம், வெள்ளி ஆகியவை. இவை அரிமானத்திற்குட்படா, காற்றில் பளபளப்பு குறையா, நீரிலும் கரையா. காடிகளும் எளிதில் கரைக்க இயலா இவற்றை மேல் உலோகங்கள் என்றும் கூறலாம். இவற்றிற்கு … — noble metals
ஒரு அரைக் கடத்தி சிப்பில் உருவாகும் குறு மின்சுற்று. தொகுப்பில் பொருத்தப்பட்டதும் இயக்கத்துக்கு தயாராக இருக்கும் சிப்பு. இது உதிரியாக உள்ள பாகங்களுக்கு எதிரானது — Integrated circuit- (IC)
நகரும் காந்தக் குமிழ்களைப் பயன்படுத்தும் நினைவு. குமிழ்கள் என்பது காந்த மேற்றப்பட்ட பகுதிகள். காந்தப் பொருளில் - அதாவது ஆர்த்தோ ஃபெரைட் போன்ற பொருளில் நகரக்கூடியது. காந்தப்பொருளின் உள்ளேயு… — magnetic bubble memory
சிலவகைப் பாக்டீரியாக்கள், தங்களின் ஒட்டுண்ணி ஆதார விலங்குகளுக்கு எதிரான தங்களது வலுத்தாக்குதல் நடவடிக்கையைத் தீவிரப்படுத்துவதற்காக உற்பத்தி செய்யும் ஒருவகை வளர்சிதை மாற்றப் பொருள் — aggressin
பாக்டீரியாவுக்கு எதிரான தற்காப்புக்காகத் 'தாய் உயிரினால்' உற்பத்தி செய்யப்படும் தடை காப்புப் புரதங்கள். இவை நுண்ணுயிரியின் பரவும் திறனைக் குறைக்கும் திறனுடையவை. — neutralising antibody
குழந்தையின் Rh வகை D ஆன்டிஜென் (விளைவியம்)னுக்கு எதிரான தாயின் காப்பமைப்பைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் புரதச்செறிவு — Rh immune globulin
இணைய களப் பெயர்களில் (Domain names) ஈரெழுத்து முகவரி. இணைய தளப் புரவன் (Host) அமைந்துள்ள நாட்டின் பெயரைக் குறிக்கும். தளப்பெயர்களில் புவிப்பிரிவுக் களப்பெயர் பெரும்பாலும் இறுதியில் இ… — major geographic domain
எதிர்ச் செயல் காட்டாத உறைமக் காரணி(RH-negative) உடைய கருவை வயிற்றில் கொண்டிருக்கும்போது இந்தச் சிக்கல் எழுகிறது. குழந்தை பிறக்கும் போது, கருப்பைக் குழந்தையின் இரத்தமும் தாயின் இரத்தமும்… — rhesus incompatability, isoim munisation
தொண்டை அழற்சி. கக்குவான், நசிப்பிசிவு ஆகிய நோய்களுக்கு எதிரான காப்பு மூலம் — triple antigen
ஊட்டச்சத்துக் குறை வினால் உண்டாகும் தவிட்டான் என்ற நோய்க்கு எதிரான மருந்து. எடுத்துக்காட்டு : வைட்டமின் B கலைைவயிலுள்ள தையாமின் — anti beriberi
இறந்த வலிமை குன்றிய பாக்டீரியாக்களை தீங்கற்றவையாக்கி, அதே சமயம் அவை குருதியில் பாதுகாப்பாகச் செயற்படும் படி செய்து, தொற்றுநோய்களுக்கு எதிரான தடைகாப்பாக ஊசிமூலம் உடலில் செலுத்துதல். … — active immunization
இரத்தச் சிவப்பணுக்களுக்கு எதிரான உயிர்ப்பொருள்களைக் கண்டறிவதற்கான மிகுந்த உணர் திறனுடைய சோதனை முறை — coomb's test