காந்தக் குமிழ் நினைவகம்
kāntak kumiḻ niṉaivakam
பொருள்கள் · Senses
1.
நகரும் காந்தக் குமிழ்களைப் பயன்படுத்தும் நினைவு. குமிழ்கள் என்பது காந்த மேற்றப்பட்ட பகுதிகள். காந்தப் பொருளில் - அதாவது ஆர்த்தோ ஃபெரைட் போன்ற பொருளில் நகரக்கூடியது. காந்தப்பொருளின் உள்ளேயும் வெளியேயும் தோன்றும் காந்தக் குமிழ்களைக் கட்டுப்படுத்து வது. அதன் விளைவாக உயர் திறன் உள்ள நினைவை உருவாக்க முடியும். ஆண்ட்ரூ போபெக், ரிச்சர்டு ஹெர்வுட், அம்பெர்டோ ஜியானோலா, பெல் ஆய்வகத்தைச் சேர்ந்த வில்லியம் ஷாக்லி ஆகியோர் காந்தக் குமிழ் நினைவைக் கண்டு பிடித்தார்கள். ஒரு சதுர அங்குலத்துக்கு 50 இலட்சம் துண்மிகள் திறனைக் கொண்ட சேமிப்பகத்தை உருவாக் கினார்கள் magnetic bubbles : காந்தக் குமிழ்கள் : தளத்துக்கு எதிரான மின்காந்தப் பண்புள்ள வட்ட வடிவ மின்காந்தப் பரப்புகள். அவற்றைத் தூண்டல் கட்டுப் பாடுள்ள மின் முனைகளால் தளத்தில் இடம் விட்டு இடம் பெயரச் செய்யலாம். பொருத்த மான சிறிய வட்டவடிவப் பகுதிகள் அல்லது குமிழ்கள்.
— magnetic bubble memory
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dwmhkz62/
தமிழ்“காந்தக் குமிழ் நினைவகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dwmhkz62/APA
Oliyon Research. (2026). காந்தக் குமிழ் நினைவகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dwmhkz62/MLA
"காந்தக் குமிழ் நினைவகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dwmhkz62/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment