தற்காப்பு மூல நலிவாக்கம்

taṟkāppu mūla nalivākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாக்டீரியாவுக்கு எதிரான தற்காப்புக்காகத் 'தாய் உயிரினால்' உற்பத்தி செய்யப்படும் தடை காப்புப் புரதங்கள். இவை நுண்ணுயிரியின் பரவும் திறனைக் குறைக்கும் திறனுடையவை. — neutralising antibody
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 737)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/megqkpb9/

தமிழ்
“தற்காப்பு மூல நலிவாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/megqkpb9/
APA
Oliyon Research. (2026). தற்காப்பு மூல நலிவாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/megqkpb9/
MLA
"தற்காப்பு மூல நலிவாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/megqkpb9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment