தீவிரத் தொற்றுத் தடை காப்பு

tīvirat toṟṟut taṭai kāppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இறந்த வலிமை குன்றிய பாக்டீரியாக்களை தீங்கற்றவையாக்கி, அதே சமயம் அவை குருதியில் பாதுகாப்பாகச் செயற்படும் படி செய்து, தொற்றுநோய்களுக்கு எதிரான தடைகாப்பாக ஊசிமூலம் உடலில் செலுத்துதல். எடுத்துக்காட்டு: அம்மை குத்துதல் — active immunization
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 18)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x6uwyrve/

தமிழ்
“தீவிரத் தொற்றுத் தடை காப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x6uwyrve/
APA
Oliyon Research. (2026). தீவிரத் தொற்றுத் தடை காப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x6uwyrve/
MLA
"தீவிரத் தொற்றுத் தடை காப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x6uwyrve/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment