குருதி உறைமக்காரணி ஒவ்வாமை

kuruti uṟaimakkāraṇi ovvāmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எதிர்ச் செயல் காட்டாத உறைமக் காரணி(RH-negative) உடைய கருவை வயிற்றில் கொண்டிருக்கும்போது இந்தச் சிக்கல் எழுகிறது. குழந்தை பிறக்கும் போது, கருப்பைக் குழந்தையின் இரத்தமும் தாயின் இரத்தமும் கலக்கின்றன. அப்போது எதிர்ச் செயல்காட்டும் உறைமக் காரணியுடைய இரத்தத்திற்கு எதிரான உயிர்ப்பொருள்களைத் தாயின் உடல் உருவாக்குகிறது. அடுத்த குழந்தையும் எதிர்ச் செயல்காட்டும் உறைமக் காரணியுடைய குழந்தையாகக் கருவுறுமானால் அதன் இரத்தத்தைத் தாயின் உடலிலுள்ள எதிர்ப்பொருள்கள் தாக்குகின்றன. இதனால், கடுமையான குருதி அணுச்சிதைவு உண்டாகும். — rhesus incompatability, isoim munisation
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 951)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6u2pufnc/

தமிழ்
“குருதி உறைமக்காரணி ஒவ்வாமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6u2pufnc/
APA
Oliyon Research. (2026). குருதி உறைமக்காரணி ஒவ்வாமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6u2pufnc/
MLA
"குருதி உறைமக்காரணி ஒவ்வாமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6u2pufnc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment