தேடல் · Search: அழிவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

155 இல் 76–100 · 76–100 of 155

அபாவம் apāvam பெயர்ச்சொல் · Noun meaning
(Log.) Non-existence, negation, usu. of four kinds, = முன்னபாவம், அழிவுபாட்டபாவம், முழுதுமபாவம், ஒன்றினொன்றபாவம் (தருக்க சங்.) , of five kinds, = என்று மபாவம், இல்லத னபாவம்,…
மாரணம் māraṇam பெயர்ச்சொல் · Noun meaning
மரணம்
அகுதம் akutam பெயர்ச்சொல் · Noun meaning
அழிவு. இந்தத் தன்மத்துக்கு அகுதம் பண்ணினவர்கள் ( V, 94)
இடத்து iṭattu meaning
பொழுது, (குறள் 250); இடத்திலே, (குறள் 302, 310), போது, (குறள் 597), அயலவரால் அழிவு வந்த காலத்து, (குறள் 746), வரும்போது, (குறள் 762); நிலை மைக் கண், (குறள் 879); வந்த போது, …
விபத்து vipattu பெயர்ச்சொல் · Noun meaning
துர்பாக்கியம். ().
அழிபாடு aḻipāṭu பெயர்ச்சொல் · Noun meaning
சிதைவு,நாசம்,அழிவு, இடிபாடு
அசீரணம் acīraṇam பெயர்ச்சொல் · Noun meaning
செரியாமை, சமியாமை, மந்திப்பு
விகிரம் vikiram பெயர்ச்சொல் · Noun meaning
அண்டசம், அத்தி, ஆசுகம், ககனம், குடிங்கு, குரீஇ, குருகு, சகுந்தம், பக்கி, பட்சி, பத்திரி, பதசம், பதமம், பறப்பை, பறவை, பறை, பக்ஷி, புள், போகில், மாசிகை, வயம், வயானம், வயினம் — bird, piece, scattering, white madar plant
பாயமாலி pāyamāli பெயர்ச்சொல் · Noun meaning
அழிவு ()
பஞ்சனம் pañcaṉam பெயர்ச்சொல் · Noun meaning
அழிவு .
நாகசலன் nākacalaṉ பெயர்ச்சொல் · Noun meaning
அழிவுகாலம்
சிதம்பு citampu பெயர்ச்சொல் · Noun meaning
பதனழிவு
பேரழிவு pēraḻivu meaning
பெரிய அழிவு, பெரிய நாசம்
சாவுமணி cāvumaṇi பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவர் இறக்கும்போது கோயிலில் அடிக்கும் மணி; முடிவு, அழிவு
வினாசம் viṉācam பெயர்ச்சொல் · Noun meaning
கேடு, அழிவு
அழிவந்த aḻivanta meaning
அழிவு வந்தவை, (குறள் 807).
செறுபகை ceṟupakai meaning
தாக்கி அழிவு செய்யும்பகை, (குறள் 734).
ஒவ்வாமை ovvāmai meaning
உடலில் அயற்பொருள் நுழைவின் விளை வாக வீக்கம், இழைம அழிவு போன்ற எதிர்விளைவுகள் ஏற்படுதல் சில மருந்துகளுக்கான எதிர்விளைவுகள், தூசியினால் ஏற்படும் வேனிற்காலச் சளிக் காய்ச்சல், பூச்சிகடி எத… — allergy
விபரீதம் viparītam பெயர்ச்சொல் · Noun meaning
(பெ) - விபரீதம்
சங்காரம் caṅkāram பெயர்ச்சொல் · Noun meaning
அழிப்பு, அழிக்கை
ஊழ்த்தல் ūḻttal பெயர்ச்சொல் · Noun meaning
இறைச்சி (பிங்.)
குடிகேடு kuṭikēṭu பெயர்ச்சொல் · Noun meaning
குடும்ப அழிவு
உடலந்தம் uṭalantam பெயர்ச்சொல் · Noun meaning
உடலின் அழிவு , இறப்பு
நாசகாலம் nācakālam பெயர்ச்சொல் · Noun meaning
அழிவுறும் காலம்; அழிவுகாலம்
மரண பிங் maraṇa piṅ meaning
இணையத்தில் தீங்கெண்ணத்துடன் செய்யப்படும் ஒர் அழிவு நடவடிக்கை. இணையத் தரவு பரிமாற்றத்தில் ஒரு தரவுப் பொதி என்பது 64 பைட்டுகளுக்கு மிகாமல் இருக்கும். இதை விடப் பெரிய பொதி ஒன்றை பிங் நெறி… — ping of death