விபரீதம்

viparītam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(பெ) - விபரீதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விபரீதம்)
2.
பாதிப்பு, பிரதிகூலம், துன்பம், நாசம், அழிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (விபரீதம்)
3.
வக்கிரம், மாறுபாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (விபரீதம்)
4.
அதிசயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விபரீதம்)
5.
மிகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (விபரீதம்)
6.
வேறுபாடு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 383)
7.
திரிபுணர்ச்சி.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 248)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bhwft2dc/

தமிழ்
“விபரீதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bhwft2dc/
APA
Oliyon Research. (2026). விபரீதம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/bhwft2dc/
MLA
"விபரீதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bhwft2dc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment