மாரணம்
māraṇam
பொருள்கள் · Senses
1.
மரணம்
மாரணஞ் செயலன்றி வதிவனோ ( இராமனருச்.188)
2.
அழிவு ()
3.
அஷ்டகருமத்துள் ஒருவனை மந்திரத்தா லிறக்கச் செய்யும் வித்தை
நெஞ்சமாகிய பாதரச மாரணமாய் விடும் ( பாயப்புலி. 25)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/prrgy8j7/
தமிழ்“மாரணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/prrgy8j7/APA
Oliyon Research. (2026). மாரணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/prrgy8j7/MLA
"மாரணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/prrgy8j7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment