மாரணம்

māraṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரணம்
மாரணஞ் செயலன்றி வதிவனோ ( இராமனருச்.188)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாரணம்)
2.
அழிவு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாரணம்)
3.
அஷ்டகருமத்துள் ஒருவனை மந்திரத்தா லிறக்கச் செய்யும் வித்தை
நெஞ்சமாகிய பாதரச மாரணமாய் விடும் ( பாயப்புலி. 25)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாரணம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/prrgy8j7/

தமிழ்
“மாரணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/prrgy8j7/
APA
Oliyon Research. (2026). மாரணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/prrgy8j7/
MLA
"மாரணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/prrgy8j7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment