விபத்து
vipattu
பொருள்கள் · Senses
1.
துர்பாக்கியம். ().
2.
தரித்திரம். ().
3.
வேதனை. ().
4.
ஆபத்து. ().
சிலபடுகுழிதனில் விழும் விபத்தை நீக்கி ( 882).
5.
மரணம். ().
6.
அழிவு. ()
7.
நேர்ச்சி, இடையூறு
8.
வேறுபாடு
9.
(1) காயம் அல்லது மரணம் உண்டாகும் ஒரு விபத்து. (2) விபத்தில் காயமடைந்த கொல்லப்பட்ட ஒர் ஆள். (3) மருத்துவமனையில் விபத்து நோயாளிகளுக்கு அவசரச் சிகிச்சை அளிப்பதற்காக தனியாக அமைக்கப்பட்டுள்ள இடை விபத்து அரங்கம்
— casualty
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xwqsymqy/
தமிழ்“விபத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xwqsymqy/APA
Oliyon Research. (2026). விபத்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xwqsymqy/MLA
"விபத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xwqsymqy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment