தேடல் · Search: அறுவை மருத்துவம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
ஒரு நோய் நிலைக்கு குணம் தரும் பொருள், கருவி, அல்லது மருத்துவ முறை என பொய்யாகக் கூறுதல் — quackery
கட்டி ஏற்பட்டுள்ள ஒரு குண்டிக்காய்ச் சுரப்பியை அகற்றுவதற்கான அறுவை மருத்துவம். குண்டிக்காய்ச் சுரப்பிகள் இரண்டையுமே அகற்றிவிட்டால், உட்சுரப்பு இயக்குநீர்களை (ஹார்மோன்கள்) உட்செலுத்துதல் வேண்டும் — adrenalectomy
1. இழையுறுப்பின் பகுதியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல். 2. கண்ணிமையின் மயிர் வரிசை அடங்கிய கண்ணிமையின் ஒரு பகுதியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல் — ciliectomy
உணவுக் குழாயின் ஒரு பகுதியை அல்லது அதனையும் முழுவதுமாகத் துண்டித்து எடுத்தல் — oesophagectomy
ஒருவரிடமிருந்து ஒரே வகை உறுப்பு மாற்று உயிர்த் தற்காப்புப் பொருள்களைக் கொண்டிராத இன்னொருவருக்கு ஒர் உறுப்பினை அல்லது திசுவினை மாற்றிப் பொருத்தும் அறுவை மருத்துவம் — allograft
கபச்சுரப்பியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றதல் — hypophysectomy
காதின் உட்சுருள் வளைப் பகுதியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — labyrinthectomy
குடல் வாலை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல் — appendectomy
குரல் வளையை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — laryngectomy
அறுவைச் சிகிச்சை மூலம் குருதிக் குழாயிலுள்ள காற்றுக் குமிழை அகற்றுதல். பொதுவாக ஒரு நுண்ணிய குழலை உட்செலுத்தி இது செயற்படுகிறது — embolectomy
அபரிமிதக் குளிர்ச்சியை பயன்படுத்தி மூளை நரம்பு முடிச்சின் ஒரு பகுதியை அழித்தல் — cryothalamectomy
பெருங்குடலின் ஒரு பகுதியைப் பயன்படுத்திச் சிறுநீரகப்பையின் கொள்ளளவை அதிகரிப்பதற் கான அறுவை மருத்துவம் — colocystopiasty
இது ஒர் ஒப்பனை அறுவை மருத்துவம். இதில் கொழுப்பின் உறுப்பெல் லைக்குட்பட்ட பகுதிகள் ஒர் உலோக வடிகுழாய் வழியாகத் தோலடித் திசு அகற்றப்படுகிறது — liposuction
நசிவடைந்த திசு எதனையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — necrectomy
பெருங் குடலின் ஒரு பகுதியை அல்லது அதை முழுவதுமாகத் துண்டித்து எடுத்தல் — colectomy
முலைக் காம்பின் பிளாஸ்டிக் அறுவை மருத்துவம் — mamilliplasty
வசியத்தின் மூலம் உறக்கமுட்டி நோய்களுக்கு மருத்துவமளித்தல் — psychotherapy
நோய்க் கூற்றுப் பெருக்கத்தால் நோய் நீக்கும் முறை. இதனை ஜெர்மன் மருத்துவ அறிஞர் ஹானிமன் கண்டுபிடித்தார். நோயினால் உண்டாகும் அதே அறிகுறிகளை உண்டாக்கும் மருந்துகளை நோயாளிக்குச் சிறிதளவு கொட… — homeopathy
குதத்தில் அறுவை மருத் துவம் செய்து நோயைக் குணப்படுத்தும் முறை — anoplasty
குழந்தைகளின் நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவமுறை — paediatrics
பரம்பரை பரம் பரையாக வாய்மொழி அல்லது எழுத்து மூலமாக தரப்படுவது. அனுபவ அறிவு மற்றும் கவனித்தறிவதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பெறப்படும் மொத்த அறிவு, பயிற்சியைக் கொண்டு உடல், மன, ச… — traditional medicine
ஒரு கட்டிடத்திற்குள் நான்கு சுவர்களால் பிரிக்கப்பட்டிருக்கும் இடம்.
உடலின் பகுதியை அறுத்துச் செய்யும் இரண சிகிச்சை அல்லது அறுவை மருத்துவம்
மேற்சட்டை
ஒரு சிரை உணர்விழப் புக்கான நரம்பு அறுவை மருத்துவம் — neurotomy