மேலங்கி

mēlaṅki
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மேற்சட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேலங்கி)
2.
அறுவை மருத்துவம், நோய்த் தணிப்பு ஆய்வு, மருத்துவச் சிகிச்சை ஆகியவற்றை மேற்கொள்ளும்போது மருத்துவரும் மருத்துவ உதவியாளர்களும் அணிந்துகொள்ளும் மேலாடை, இது உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன் புறத்தில் அணியப்படும் முரண்டுத் துணி அல்லது தோல் — apron
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மேலாடை, மேலுடை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 140)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n53xrsev/

தமிழ்
“மேலங்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n53xrsev/
APA
Oliyon Research. (2026). மேலங்கி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/n53xrsev/
MLA
"மேலங்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n53xrsev/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment