சிறுநீர்ப்பை அறுவை மருத்துவம்

ciṟunīrppai aṟuvai maruttuvam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெருங்குடலின் ஒரு பகுதியைப் பயன்படுத்திச் சிறுநீரகப்பையின் கொள்ளளவை அதிகரிப்பதற் கான அறுவை மருத்துவம் — colocystopiasty
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 320)
2.
சிறுநீர்ப்பையின் ஒரு பகுதியை அல்லது அதை முழுவதுமாக அகற்றுவதற்குச் செய்யப்படும் அறுவை மருத்துவம் — cystectomy
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 354)
3.
சிறுநீர்ப்பைக் கோளாறினை அறுவைச் சிகிச்சை மூலம் சீர்படுத்துதல். — cystoplasty
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: சிறுநீர்ப்பை சீரமைப்பு, சிறுநீர்ப்பை அமைப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 355)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dypr2s7c/

தமிழ்
“சிறுநீர்ப்பை அறுவை மருத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dypr2s7c/
APA
Oliyon Research. (2026). சிறுநீர்ப்பை அறுவை மருத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dypr2s7c/
MLA
"சிறுநீர்ப்பை அறுவை மருத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dypr2s7c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment