சிறுநீர்ப்பை அறுவை மருத்துவம்
ciṟunīrppai aṟuvai maruttuvam
பொருள்கள் · Senses
1.
பெருங்குடலின் ஒரு பகுதியைப் பயன்படுத்திச் சிறுநீரகப்பையின் கொள்ளளவை அதிகரிப்பதற் கான அறுவை மருத்துவம்
— colocystopiasty
2.
சிறுநீர்ப்பையின் ஒரு பகுதியை அல்லது அதை முழுவதுமாக அகற்றுவதற்குச் செய்யப்படும் அறுவை மருத்துவம்
— cystectomy
3.
சிறுநீர்ப்பைக் கோளாறினை அறுவைச் சிகிச்சை மூலம் சீர்படுத்துதல்.
— cystoplasty
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dypr2s7c/
தமிழ்“சிறுநீர்ப்பை அறுவை மருத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dypr2s7c/APA
Oliyon Research. (2026). சிறுநீர்ப்பை அறுவை மருத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dypr2s7c/MLA
"சிறுநீர்ப்பை அறுவை மருத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dypr2s7c/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment