தேடல் · Search: அறுவை மருத்துவம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
அறுவை மருத்துவம்
aṟuvai maruttuvam
உடலில் ஒர் உறுப் பில் அறுவை மருத்துவம் செய்யும் நடவடிக்கை. — operation
அறுவை மருத்துவம் தொடர்பான — surgical
குணப்படுத்துவதற்கு அல்லது நிவாரணமளிப்பதற்கு அறுவை மருத்துவம் அளிப்பதற்கு உகந்ததாக உள்ள நிலை — operable
அறுவை மருத்துவம்
கன்னிமைத் திரைச் சவ்வினை அறுவை மருத்துவம் மூலம் கீறி விடுதல். — hymenectomy
அறுவை மருத்துவம்
அறுவை சிகிச்சையில் சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவம் பயில்பவர். நோய், காயம், அங்கக் குறை ஆகியவற்றை அறுவை மூலம் அல்லது கைகள் கொண்டு சிகிச்சை செய்பவர் — surgeon
operating table
அறுவை மருத்துவம் நடைபெறுங்காலத்தையும், அறுவை மருத்துவத்துக்கு முந்திய பிந்தியகாலங்களையும் உள்ளடக்கிய கால அளவு — perioperative
operating room
உறுப்புப் பொருமல் பெண்குறியை துண்டித்து எடுத்தல் — nymphectomy
கன்னத்தில் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்தல். — meloplasty
arthroplasty
முதுகந்தண்டுக் காச நோயினையொட்டி, முதுகந் தண்டுக்கூட்டிணைவு செய்வதற்கான அறுவை மருத்துவம் — Hibb's operation
ஈரலை அல்லது ஈரலின் ஒரு பகுதியைத் துண்டித்து எடுத்தல் — hepatectomy
நோயுற்ற திசுக்களை அகற்றுவதற்குத் தாழ்ந்த வெப்ப நிலையில் நடத்தப்படும் அறுவை மருத்துவம். இதில் கத்திக்குப் பதிலாக உறை ஆய்வுக்கருவி பயன்படுத்தப்படுகிறது — cryosurgery
ஒர் அறுவை மருத்துவம் மருத்துவர் தனக்குத் தானே செய்து கொள்ளும் அறுவை சிகிச்சை முறை. குடலிறக்கம், குடல்வால் அழற்சி ஆகிய நோய்களுக்காக ஒ'நெயில் கானே என்பவர் தனக்குத் தானே அறுவைச் சிகிச்சை … — kane surgery
நாக்கை வெட்டியெடுத்தல் — glossectomy
1. குளம்பு விரல் வளைவுக்கள்க அடிக்கால் எலும்பின் நுனியைத் துண்டித்து எடுத்தல் 2 இரைப்பையின் துணியைத் துண்டித்து எடுத்து இரைப்பை இடைச்சிறு குடலை மறு உருவாக்கம் செய்தல். 3. கொப்பூழ்க் கொடி … — Mayo's operation
operating theatre
உதட்டின் மீது செய்யப்படும் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் — cheiloplasty
நுரையீரல் தமனிகள், பெருந்தமனி ஆகியவற்றின் குருதி நாளப்பிணைப்பு — Jatane operation
பொது உணர்ச்சி நீக்கம் அல்லது செயற்கைச் சுவாச உதவி போன்றவை தேவைப்படும் ஒரு அறுவை மருத்துவ செய்முறை — major surgery
மாறுகண் பார்வையைச் (ஒருக்கணிப்புப் பார்வை) சீர்படுத்துவதற்காகச் செய்யப்படும் அறுவை மருத்துவம். இதில், ஒருக்கணிப்புத் திசைக்கு எதிரிலுள்ள தசை நாண்களைப் பிரித்தெடுத்து, வெள்விழிக் கோளத்தின் ப… — advancement