பெருங்குடல் அறுவை மருத்துவம்

peruṅkuṭal aṟuvai maruttuvam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெருங் குடலின் ஒரு பகுதியை அல்லது அதை முழுவதுமாகத் துண்டித்து எடுத்தல் — colectomy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பெருங்குடல் பகுதி நீக்கம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 318)
2.
விரிவாக்கம் அடைந்த பெருங்குடலைச் சீர்படுத்துவதற்கான அறுவைச் சிகிச்சை, — coliplication
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 318)
3.
பெருங்குடல் இறுதிப்பகுதியில் கீறிச் செயற்கைக் குதம் உண்டாக்குதல் — colotomy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பெருங்குடல் நீக்கல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 322)
4.
பெருங்குடலின் ஒரு பகுதியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல் — hemicolectomy
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 525)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u3ye5evk/

தமிழ்
“பெருங்குடல் அறுவை மருத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u3ye5evk/
APA
Oliyon Research. (2026). பெருங்குடல் அறுவை மருத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u3ye5evk/
MLA
"பெருங்குடல் அறுவை மருத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u3ye5evk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment