தேடல் · Search: விளி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

விள் viḷ வினைச்சொல் · Verb similar
பிள், பிள — split, divide
விழலி viḻali பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றுக்கும் உதவாதவள்.
விழிச்சி viḻicci பெயர்ச்சொல் · Noun similar
காதுக்குள் வெடிக்கும் கட்டி.
விழிப்பு viḻippu பெயர்ச்சொல் · Noun similar
விழிக்கை
வீழ் vīḻ similar
விழுது
ஏ ē பெயர்ச்சொல் · Noun meaning
நெட்டெழுத்து ஏழே ஓர் எழுத்து ஒரு மொழி
இல ila பெயர்ச்சொல் · Noun meaning
இலவு--மரவகை
ஏஏ ēē பெயர்ச்சொல் · Noun meaning
உரக்கக் கூப்பிடும் விளியுருபு
ஏஎ ēe பெயர்ச்சொல் · Noun meaning
சாமவேதம்
ஐய aiya meaning
வியக்கத்தக்க
நீ nī பெயர்ச்சொல் · Noun meaning
முன்னால் இருப்பவரை அழைக்கும் விளிச்சொல்; முன்னிலை இடப்பெயர்
வரை varai வினைச்சொல் · Verb meaning
கோடு. — 1)draw, 2)measure, 3)limit, 4)up to, 5)until(post. + nom.)]
ஓய் ōy பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவரை அழைக்கும்போது கூறப்படும் விளியுருபு
ஓல் ōl பெயர்ச்சொல் · Noun meaning
ஒலி
எலா elā பெயர்ச்சொல் · Noun meaning
நண்பினரை விளிக்கும் ஒரு விளிப்பெயர்
ஐயே aiyē meaning
ஐயன் என்பதன் விளி
ஈதா ītā பெயர்ச்சொல் · Noun meaning
இந்தா என்னும் சொல்லின் மறுவடிவம். இதோ பெற்றுக்கொள் என்று சொல்லும் பொழுது குறிப்பிடப்படும் விளிச்சுட்டான சொல் இந்தா, ஈதா என்பன.
ஏடா ēṭā பெயர்ச்சொல் · Noun meaning
தோழன், தாழ்ந்தோன் இவர்களை விளித்தற்கண் வரும் இடைச்சொல்
ஏடி ēṭi பெயர்ச்சொல் · Noun meaning
தோழி முதலிய பெண்பாலாரை விளிக்க வரும் இடைச்சொல்
ஆரை ārai meaning
புல்பாய், மதில், வண்டியின அச்சு மரம், ஒரு கீரை
நீர் nīr பெயர்ச்சொல் · Noun meaning
தண்ணீர் மனித வாழ்வின் ஆதாரம் ஆகும்.
வாய் vāy பெயர்ச்சொல் · Noun meaning
உயிரினங்கள் தம் உடலுக்குத் தேவையான உணவும் நீரும் உட்கொள்ளும் உடற்பகுதி. — mouth, mouthful, opening of bag, etc
அடடா aṭaṭā meaning
ஆச்சர்யத்தைக் குறிக்கும் விளி. — blimey, oh
கேடு kēṭu பெயர்ச்சொல் · Noun meaning
கெடுதல் = விளிவு = இழிவு
கொய் koy பெயர்ச்சொல் · Noun meaning
பறி, கத்தரி, பிடுங்கு, வெட்டு — pluck, select