ஓய்

ōy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவரை அழைக்கும்போது கூறப்படும் விளியுருபு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஓய்)
2.
முடிவுறு. மழை ஒய்ந்தது
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஓய்)
3.
தளர். கை ஒய்ந்து போயிற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஓய்)
4.
இளைப்பாறு. ஓய்ந்தவேளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஓய்)
5.
அழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஓய்)
6.
மாறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஓய்)
7.
முன்நிலை சுருங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஓய்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xzwbhuxm/

தமிழ்
“ஓய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xzwbhuxm/
APA
Oliyon Research. (2026). ஓய். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xzwbhuxm/
MLA
"ஓய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xzwbhuxm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment