தேடல் · Search: விளி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

விளி viḷi வினைச்சொல் · Verb
விளக்கம் கேட்க கூப்பிடுதல். — //en.wiktionary.org/wiki/summon], self-justification
விளிரி viḷiri பெயர்ச்சொல் · Noun prefix
இளமை
விளிவு viḷivu பெயர்ச்சொல் · Noun prefix
இழிவு = கேடு
விளிதல் viḷital பெயர்ச்சொல் · Noun prefix
இறத்தல்
விளித்து viḷittu prefix
அழைத்து, (குறள் 894).
விளிப்பு viḷippu பெயர்ச்சொல் · Noun prefix
ஓசை
விளிம்பு viḷimpu prefix
கரை, அருகு, ஓரம்
விளியாது viḷiyātu prefix
நீங்காது, (குறள் 145).
விளியும் viḷiyum prefix
கொஞ்சம் கொஞ்சமாக அழிகின்றது, (குறள் 1209).
விளிவிலி viḷivili பெயர்ச்சொல் · Noun prefix
இறவாதவன் — one who doesn't die
விளித்தல் viḷittal பெயர்ச்சொல் · Noun prefix
அழைத்தல்
விளிந்தார் viḷintār பெயர்ச்சொல் · Noun prefix
இறந்தார் .
விளிக்குரல் viḷikkural பெயர்ச்சொல் · Noun prefix
அழைக்கும் குரல்
விளிந்தற்று viḷintaṟṟu prefix
கூத்து, நாடகம், சினிமா முடிந்ததும் கலைந்து போனாற் போன்றது, (குறள் 332).
விளிம்போரம் viḷimpōram prefix
ஒரு தண்டின் விளிம்பு ஓரம் — toe
விளிவித்தல் viḷivittal பெயர்ச்சொல் · Noun prefix
அழைப்பித்தல்
விளிக்கூத்து viḷikkūttu பெயர்ச்சொல் · Noun prefix
சீழ்க்கைக்கூத்து .
விளிம்பு மரை viḷimpu marai prefix
அகன்ற விளிம்புடைய ஒரு மரை. இது தனி வளையத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது — flange nut
விளிம்பு அட்டை viḷimpu aṭṭai prefix
விளிம்பு இணைப்பியுடன் சேரும் வகையில் வடிவமைக்கப்பட்ட விளிம்பில் மட்டும் தொடரும் கோடுகள் உள்ள மின்சுற்று அட்டை — edge card
விளிம் பில் உள்ள மயிரிழை — fimbria
ஓரம் இடம் : பக்கம் அல்லது சாளரம் ஒன்றின் வலது அல்லது இடது முனைக்கும் உரைத்தொகுப்பு துவங்கும் இடத்துக்கும் இடையே உள்ள தூரம் — margin
விளிம்பு விளைவு viḷimpu viḷaivu prefix
அலைவிளைவு. ஒரு தடையின் விளிம்புகளில் அலைகள் வளைந்து அதற்கப்பால் தடையின் நிழல் பகுதிக்குச் செல்லும் நிகழ்ச்சி விளிம்பு வளைவு ஆகும். இந்நிகழ்ச்சி எல்லா அலைகளிலும் உற்று நோக்கப்பட்டுள்ளது — diffraction
ஒரு விலா விளிம்புள்ள ஒரு கப்பி. இதில் முகத்தின் ஒரு விளிம்பின் விட்டம் அதிகமாக இருக்கலாம். இது ஒரு விலாவிளிம்புக் கப்பி எனப்படும். இரு விளிம்புகளின் விட்டமும் அதிகமாக இருந்தால் அது இ… — flanged pulley
தாய் அட்டை அல்லது அடிப்பகுதியுடன் மின்சுற்று அட்டையை இணைக்கும் துளை விளிம்பி (Slot) வடிவ மின்சாதனப் பொருத்தி. — edge connector
இணைக்கப்படவேண்டிய குழாய்களின் முனைகளுடன் இழைவரி மூலம் - இணைக்கப்படுவதற்குரிய ஓர் இணைவிளிம்புகள் குழாய்களை இணைக்கும்போது இந்த விளிம்புகள் மரையாணியால் இறுக்கப்படும் — flange union