நீர்
nīr
பொருள்கள் · Senses
1.
தண்ணீர் மனித வாழ்வின் ஆதாரம் ஆகும்.
2.
மழையாகப் பெய்வதும், ஆற்றில் ஓடுவதும், குளத்தில் இருப்பதும், கடலாக இருப்பதும், ஒரு கலத்தில் இருந்து ஒரு கலத்தில் ஊற்றக்கூடியதும் ஆன நிறமற்ற பொருள். உயிர்வாழ்வுக்கு இன்றியமையாத அடிபப்டைப் பொருள். இதன் வேதிவாய்பாடு இரண்டு ஐதரசன் அணுக்களும் ஓர் ஆக்சிசனும் சேர்ந்தது: H2O . பல பொருள்களைக் கரைக்ககூடியபொருள். நிலவுலகின் பரப்பளவில் ஏறாத்தாழ 2/3 மடங்கு நீரால் (கடல் நீரால்) சூழ்ந்தது.நீரில் ஐதரசன் மற்றும் ஆக்சிசன் 2:1 என்ற கன அளவு சதவீதத்தில் உள்ளது.நீர் ஓர் சர்வ கரைப்பான்
3.
முன்னால் இருப்பவரை அழைக்கும் விளிச்சொல்; முன்னிலை இடப்பெயர்
4.
குணம்
5.
நிலை
6.
புனல்
7.
தன்மை, ஒளி, நீங்கள், கடல், முறை
8.
கடல், {13); தண்ணிர், (குறள் 20, 215); கண்ணீர், (குறள் 71, 1174); குணம், (குறள் 605).
9.
நீரியல் பொருள்; நீர்மம், கரைசல்
— aqua
10.
மழை நீரைக் கொண்டு செல்வதற்கான் ஒரு குழாய்
— conductor or leader
11.
ஒளி ஊடுருவக் கூடியது. நிறமற்றது. மணமற்றது. சுவையற்றது. கொ.நி. 100 °செ. உ.நி. 0 °செ. அனைத்துக் கரைப்பான். நீரின்றி அமையாது உலகு. பயன்கள் பல
— water
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5zth8dut/
தமிழ்“நீர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5zth8dut/APA
Oliyon Research. (2026). நீர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/5zth8dut/MLA
"நீர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5zth8dut/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment