நீர்

nīr
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தண்ணீர் மனித வாழ்வின் ஆதாரம் ஆகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீர்)
2.
மழையாகப் பெய்வதும், ஆற்றில் ஓடுவதும், குளத்தில் இருப்பதும், கடலாக இருப்பதும், ஒரு கலத்தில் இருந்து ஒரு கலத்தில் ஊற்றக்கூடியதும் ஆன நிறமற்ற பொருள். உயிர்வாழ்வுக்கு இன்றியமையாத அடிபப்டைப் பொருள். இதன் வேதிவாய்பாடு இரண்டு ஐதரசன் அணுக்களும் ஓர் ஆக்சிசனும் சேர்ந்தது: H2O . பல பொருள்களைக் கரைக்ககூடியபொருள். நிலவுலகின் பரப்பளவில் ஏறாத்தாழ 2/3 மடங்கு நீரால் (கடல் நீரால்) சூழ்ந்தது.நீரில் ஐதரசன் மற்றும் ஆக்சிசன் 2:1 என்ற கன அளவு சதவீதத்தில் உள்ளது.நீர் ஓர் சர்வ கரைப்பான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீர்)
3.
முன்னால் இருப்பவரை அழைக்கும் விளிச்சொல்; முன்னிலை இடப்பெயர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீர்)
4.
குணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீர்)
5.
நிலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீர்)
6.
புனல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீர்)
7.
தன்மை, ஒளி, நீங்கள், கடல், முறை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 255)
8.
கடல், {13); தண்ணிர், (குறள் 20, 215); கண்ணீர், (குறள் 71, 1174); குணம், (குறள் 605).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 160)
9.
நீரியல் பொருள்; நீர்மம், கரைசல் — aqua
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 141)
10.
மழை நீரைக் கொண்டு செல்வதற்கான் ஒரு குழாய் — conductor or leader
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் ஒத்த சொற்கள் · syn: நெறி அல்லது முன்னோடி · மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 181)
11.
ஒளி ஊடுருவக் கூடியது. நிறமற்றது. மணமற்றது. சுவையற்றது. கொ.நி. 100 °செ. உ.நி. 0 °செ. அனைத்துக் கரைப்பான். நீரின்றி அமையாது உலகு. பயன்கள் பல — water
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 465)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5zth8dut/

தமிழ்
“நீர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5zth8dut/
APA
Oliyon Research. (2026). நீர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/5zth8dut/
MLA
"நீர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5zth8dut/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment