கேடு
kēṭu
பொருள்கள் · Senses
1.
கெடுதல் = விளிவு = இழிவு
2.
கெடு
3.
கேடு எனும் சொற்பகுதியில் முடியும் சொற்கள்
4.
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளில் கேடு
5.
வறுமை, சிதைவு, அழிவு, குறைவு
6.
அழிவு, (குறள் 32, 115, 165, 169, 400, 478, 642, 700); கேடு தருகின்ற செயல், (குறள் 204); பொருட்கேடு, (குறள் 220, 235); அழிவை விளைவிக்கும் செயல், (குறள் 791, 858, 859, 889).
7.
குற்றம் எ-டு கேடில் புகழ்தரும் சரியை கிரியா யோகம் ( சிபி 49)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/24h8s47g/
தமிழ்“கேடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/24h8s47g/APA
Oliyon Research. (2026). கேடு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/24h8s47g/MLA
"கேடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/24h8s47g/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment