தேடல் · Search: விசைப் பலகை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
145 இல் 51–75 · 51–75 of 145
விசைப் பலகையிலிருந்து விலகி எனப்பொருள்படும் Away From Keyboard என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்திலும், தரவுப் பணிகளிலும் நிகழ்நேர அரட்டைகளில் இம்மரபுத் தொடர்பயன் … — AFK
பல்வேறு பட்ட இயக்க வேகத்தினைச் சரி செய்யவோ அல்லது சம நிலைப் படுத்தவோ பயன்படு கின்ற தற்காலிக இருப்பிடப் பகுதி. மெதுவாக உள்ளீடு செய்கின்ற சாதனமான விசைப் பலகையுடன் அதிவேகமாக இயங்குகி… — buffer
பொருள் சார்ந்த செயல்முறைப் படுத்துதலில்,ஒரு பொருளின் நிலையை விடுவிக்கிற அல்லது அந்தப் பொருளையே அழித்து விடுகிற ஒரு செயற்பாடு — destructor
போர்லாண்ட் நிறுவனத்தின் பீ. சி. விசைப்பலகை பெரு செயலகம் பயன்படுத்துபவர்களின் விசைப்பலகை. மேக் ரோவை உருவாக்கவும், விசைப் பலகையை மறு ஒழுங்குபடுத்தவும் தரவுகளையும், நிரல் தொடர்களையும் இ… — superKey
எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் தொடக்க முறை வட்டுகளில் பதியப்பட்டுள்ள. மறைத்து வைக்கப்பட்டுள்ள இரு முறைமைக் கோப்புகளுள் ஒன்று. ஐபிஎம் வெளியிட்ட எம்எஸ்-டாஸ் பதிப்பில் இக்கோப்பு IBMBlO.COM என்றழ… — 10. SxS
ecology - சூழ்நிலையியல் — ecology
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
தொலைபேசிபோல் பயன்படுத்தக்கூடிய ஓர் இணைய சாதனம். இதில் ஒரு தொலைபேசி, எல்சிடி காட்சித்திரை, ஓர் இலக்கமுறை தொலை நகல் இணக்கி, ஒரு கணினி விசைப் பலகை, சுட்டி, அச்சுப்பொறி மற்றும் பிற பு… — screen phone
அடிக்குச்சி
கீழிறங்கித் தோற்றமளிக்கும் இணைப்புக்குறி. விசைப் பலகையில் இணைப்பு/ கழித்தல் (Minus/Hyphen) குறிக்கு மேல்பகுதியில் இருக்கும். நகர்வு (Shift) விசையுடன் சேர்த்து அழுத்தினால் அடிக்கீறு கி… — underscore
விசைப் பலகையில் இருக்கும் மிக முக்கியமான விசை, கணினிக்கு ஒரு கட்டளையைத் தந்து அதனை நிறைவேற்றச் செய்ய இந்த விசையைத்தான் அழுத்த வேண்டும். உரையைத் தட்டச்சு செய்து ஒரு வரியை முடித்து வைக்… — enter key
அடையாள அம்பை இடது புறமாக ஒரு இடத் திற்கு நகர்த்துகின்ற விசைப் பலகை யின் செயல்பாடு. ஏற்கனவே தட் டச்சு செய்யப்பட்டதை கணினியில் பதிவதற்குமுன் மாற்றம் செய்ய அனுமதிக்கிறது — backspace
(இன்னொன்றிற்குப் பதிலாக ஒன்றைத்) தெரிந்து எடுத்தல்; தரமறிந்து பிரித்தல்.
கணினி விசைப் பலகையில் காணப்படும் எண் திட்டில் இருக்கும் விசைகளை அழுத்தினால், சுட்டியை நகர்த்தாமல், எண்களை உள்ளிடக் கொடுக்கப்பட்டிருக்கும் விசை. — num lock
கட்டுப் பாடு என பொருள்படும் Control என்பதன் குறும்பெயர். விசைப் பலகையில் ஒரு சிறப்பு விசை. — CTRL
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
குறிப்பிட்ட பணிகளைச் செய்ய பயன்படுத்தும் விசைப் பலகையில் உள்ள ஒரு விசை — Command key
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
நிலைத்த விசை : நகராவிசை : மரித்த விசை : விசைப்பலகை யில் இன்னொரு விசையுடன் இணைந்து ஒர் எழுத்தை உருவாக்கும் விசைக்கு இப்பெயர். இந்த விசையைத் தனித்து இயக்கினால் பொருள் இல்லை. பொதுவாக … — dead key
விசைப் பலகையில் இருக்கும் மிக முக்கியமான விசை. கணினிக்கு ஒரு கட்டளையைத் தந்து அதனை நிறைவேற்றச் செய்ய இந்த விசையைத்தான் அழுத்த வேண்டும். உரையைத் தட்டச்சு செய்து ஒரு வரியை முடித்து வைக்… — enter key
Liquid Crystal Display என்பதன் குறும்பெயர். சிறப்பு படிகப் பொருளின் மீது ஒளி யைப் பிரதிபலிப்பதன் மூலம் எழுத்து களும் எண்களும் தெரியும் அமைப்பு. அதிக ஒளி இருக்கும்போது மிக நன்றாகத் … — LCD
மெக்கின்டோஷ் கணினிகளில் விசைப் பலகையில் இருக்கும் ஒரு வசதி. டாஸ், விண்டோஸ் முறைமைகளிலும் இவ்வசதி உள்ளது. பட்டறிவு இல்லாத பயனாளர்கள் விசைப்பலகையில் தட்டச்சு செய்யும்போது கவனக்குறைவாக அர… — Slow Keys
பயன்பாட்டாளர் வரையறுத்த பொருளைக் கொண்டிருக்கும் விசைப் பலகையிலுள்ள விரற்கட்டைகள். இதன் பொருள், பயன் பாட்டாளருக்கும், செயல்முறைக்கும் மாறுபடக்கூடியது என்பதால் மென்விசை எனப் பெயர் பெற்றது. — soft keys
ஒரு விசைப் பலகையின் அடியிலுள்ள இட வெளிகளை உண்டாக்குவதற் கான நீண்ட குறுகிய விரற் கட்டை. இதனை ஒருமுறை அழுத்தினால், இது வாசகத்தில் செருகல் புள்ளியில் இடைவெளி உண்டாக்குகிறது. — spacebar
அழுத்திக் கொண்டிருக்கும் வரை திரும்ப திரும்ப அடித்துக் கொண்டிருக்கும் விசைப் பலகை எழுத்து — typematic