எல். சி. டி

el. ci. ṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
Liquid Crystal Display என்பதன் குறும்பெயர். சிறப்பு படிகப் பொருளின் மீது ஒளி யைப் பிரதிபலிப்பதன் மூலம் எழுத்து களும் எண்களும் தெரியும் அமைப்பு. அதிக ஒளி இருக்கும்போது மிக நன்றாகத் தெரியும். குறைந்த வெளிச்சத்தில் சரியாகப் பார்க்க முடியாது. அதன் குறைவான அளவின் காரணமாக, பாக்கெட் கணிப்பான்கள், கணினிகள், பெட்டி கணினிகள், விசைப் பலகைகள், கடிகாரங்கள் மற்றும் பல சாதனங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது — LCD
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 837)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3hgza9ma/

தமிழ்
“எல். சி. டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3hgza9ma/
APA
Oliyon Research. (2026). எல். சி. டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3hgza9ma/
MLA
"எல். சி. டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3hgza9ma/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment