ஏஎஃப்கே
ēeḵpkē
பொருள்கள் · Senses
1.
விசைப் பலகையிலிருந்து விலகி எனப்பொருள்படும் Away From Keyboard என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்திலும், தரவுப் பணிகளிலும் நிகழ்நேர அரட்டைகளில் இம்மரபுத் தொடர்பயன் படுத்தப்படுகிறது. ஒரு வினாவுக்கு சட்டென்று பதிலிறுக்க முடியாத நிலையைச் சுட்டுகிறது . af. mil : ஏஎஃப். மில் அமெரிக்க நாட்டு விமானப் படையின் இணைய தள முகவரி என்பதைக் குறிப்பிடும் களப் பெயர்.
— AFK
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yc8ae5an/
தமிழ்“ஏஎஃப்கே”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yc8ae5an/APA
Oliyon Research. (2026). ஏஎஃப்கே. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yc8ae5an/MLA
"ஏஎஃப்கே." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yc8ae5an/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment