{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yc8ae5an/", "data": {"id": "yc8ae5an", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yc8ae5an/", "kind": "word", "headword": "ஏஎஃப்கே", "romanization": "ēeḵpkē", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:43.427612+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விசைப் பலகையிலிருந்து விலகி எனப்பொருள்படும் Away From Keyboard என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்திலும், தரவுப் பணிகளிலும் நிகழ்நேர அரட்டைகளில் இம்மரபுத் தொடர்பயன் படுத்தப்படுகிறது. ஒரு வினாவுக்கு சட்டென்று பதிலிறுக்க முடியாத நிலையைச் சுட்டுகிறது . af. mil : ஏஎஃப். மில் அமெரிக்க நாட்டு விமானப் படையின் இணைய தள முகவரி என்பதைக் குறிப்பிடும் களப் பெயர்.", "needs_definition": false, "gloss_en": "AFK", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 58"}]}}