தேர்ந்தெடு

tērnteṭu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(இன்னொன்றிற்குப் பதிலாக ஒன்றைத்) தெரிந்து எடுத்தல்; தரமறிந்து பிரித்தல்.
ஒத்த சொற்கள் · syn: opt; 3 wheeler; select, elect, அகராதி.வணிகம் · மூலம் · source: தமிழ் விக்சனரி (தேர்ந்தெடு)
2.
(தகுதியானவரை வாக்களித்துத்) தேர்ந்தெடுத்தல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தேர்ந்தெடு)
3.
சாளரத்தில் ஒரு செயலைச் செய்வதற்குச் சுட்டி அல்லது விசைப் பலகையை தேர்ந்தெடுப்பது. பட்டியலில் உள்ளபடி கட்டளைகளைத் தேர்ந்தெடுத்து பணிகள் செய்யப்படுகின்றன. பயன்பாடுகளை இயக்க 'ஐக்கான்' (icons) களைத் தேர்ந்தெடுக்கலாம் — choose
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 250)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sgskeemt/

தமிழ்
“தேர்ந்தெடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sgskeemt/
APA
Oliyon Research. (2026). தேர்ந்தெடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/sgskeemt/
MLA
"தேர்ந்தெடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sgskeemt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment