மெதுவிசைகள்

metuvicaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மெக்கின்டோஷ் கணினிகளில் விசைப் பலகையில் இருக்கும் ஒரு வசதி. டாஸ், விண்டோஸ் முறைமைகளிலும் இவ்வசதி உள்ளது. பட்டறிவு இல்லாத பயனாளர்கள் விசைப்பலகையில் தட்டச்சு செய்யும்போது கவனக்குறைவாக அருகிலுள்ள பிற விசைகள்மீது விரல்கள் லேசாகப்பட்டாலும் விரும்பத்தகாத எழுத்துகள் பதிவாவதுண்டு. இந் நிலைமையைப் போக்கவே இவ்வசதி வழங்கப் பட்டுள்ளது. ஒரு விசைமீது சிறிது நேரம் விரலை அழுத்தி வைத்திருந்தால்தான் அதற்குரிய எழுத்துத் திரையில் பதிவாகும். — Slow Keys
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1342)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yzjhthyq/

தமிழ்
“மெதுவிசைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yzjhthyq/
APA
Oliyon Research. (2026). மெதுவிசைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yzjhthyq/
MLA
"மெதுவிசைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yzjhthyq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment